1வது பிறந்தநாள் வாழ்த்து
கனீஸ் ஐஸ்கா
கனீஸ் ஐஸ்கா அவர்களது முதலாவது பிறந்தநாள் ஆடி 21ம் திகதி 2012ம் ஆண்டு Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.