கனடாவில் சுபகானம் இசை வெளியீடும் இன்னிசை கானங்களும்!
கனடாவில் சுவீனின் சுபகானம் இறுவெட்டு வெளியீடும் சின்னஞ் சிறு கலைஞர்களின் இன்னிசை கானங்களும் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வு எதிர்வரும் செப்ரேம்பர் 29 ஆம் திகதி சனிக்கிழமை கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து கலாச்சார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
தொடர்புகளுக்கு,
பவானந்தன்
416 -261 -1850 , 416 -880 -6874