9வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் அக்ஸஜன்

லண்டனை வசிப்பிடமாக கொண்ட திரு. திருமதி இன்பன் துஷா தம்பதிகளின் செல்வ புதல்வன் அக்ஸஜன் அவர்கள் தனது 9வது பிறந்த தினத்தை இன்று (31/08/2016) புதன்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வன் அக்ஸஜன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா,சகோதரர்கள் , அம்மம்மா, அப்பம்மா ,தாத்தா மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் அக்ஸஜன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
அஸ்வின்

akk