பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் அஸ்வின்
திரு திருமதி அகிலன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஸ்வின் 29.05.2018 இன்று கனடாவில் தனது 11 ஆவது பிறந்தநாளை மிகவும் விமர்சையாக கொண்டாடுகிறார்.
இவரை அப்பா அம்மா அக்கா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர்.
செல்வன் அஸ்வினை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.