4ஆவது பிறந்தநாள் வாழ்த்து,

செல்வன் கனிஷ்டன்

ஆனந்தகுமார் சுசீத்தா தம்பதிகளின் புதல்வன் செல்வன்
கனிஷ்டன் தனது 4வது பிறந்தநாளை 25.06.2013 அன்று எழுதுமட்டுவாழ் வடக்கு
எழுதுமட்டுவாழில் உள்ள அவரது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினார்.

வல்லிபுரஆழ்வார் அருளால் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ
அம்மம்மா,அம்மா,அப்பா,சித்தி குமுதா, சித்தப்பா சிவா, சித்தி கவிதா
மற்றும் உறவினர்கள் அன்பாக வாழ்த்துகின்றார்கள்.

கனிஷ்டனை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

Image-1