பிறந்தநாள் வாழ்த்து
செல்வன். கிரிசாந் மகாதேவன்
காரைதீவை வசிப்பிடமாக கொண்ட செல்வன். கிரிசாந் மகாதேவன் இன்று (28.07.2017) வெள்ளிக்கிழமை தனது 22வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.
செல்வன். கிரிஷாந்த் மகாதேவன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
செல்வன். கிரிஷாந்த் மகாதேவன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
தகவல்
நண்பர்கள்