1 வது பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் சர்வின்
கோவிற்கடவை துன்னாலை மத்தி கரவெடடியை சேர்ந்த திரு திருமதி ஜெயரூபன் சாமந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன் சர்வின் அவர்கள் தனது 1 வது பிறந்த தினத்தை 04.05.2015 திங்கட்கிழமை கோவிற்கடவை திருமணமன்டபத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றார்.
செல்வன் ஜெயரூபன் சர்வின் அவர்கள் இறைவன் அருளால் இன்றுபோல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் சூழ இன்புற வாழ்ந்து கலை கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட மனதார வாழ்த்துகின்றோம்.
செல்வன் சர்வின்னை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.
தகவல்
திரு திருமதி ஜெயரூபன் சாமந்தி