பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் சிவா றொபின்
21 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
செல்வன் சிவா றொபின்
எங்கள் ஒளிக் கீற்றென இங்குதித்த ஆதவனே!
வண்ணமுகம் காட்டி எண்ணத்தில் இனித்தவனே
நயமுடனே காணுகையில் நாவினிக்க வாழ்த்துகின்றோம்
நாடு போற்ற வாழ்க நன்றே! “செந்தமிழின் இனிமையென
வாழ்த்திடுக”
செல்வன் றொபின் தனது 21வது பிறந்த நாளை 01.01.2016 வெள்ளி இன்று கொலண்ட்டில்
தனது இல்லத்திலே வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்
இவரை வாழ்த்துவோர்
அம்மப்பா, அம்மம்மா, தேவன், கவிதா, ரவி, ரமியா, சது, ஜஷ்மி, கஷ்மி