தென்மராட்சி கல்வி வலய மாணவர் பாராளமன்ற விருது
செல்வன் சுரேஷ்குமார் பரணீதரன்
தென்மராட்சி கல்வி வலய மாணவர் பாராளமன்றம் – 2017/2016
யா/கொடிகாமம் மத்திய கல்லூரியை சேர்ந்த செல்வன் சுரேஷ்குமார் பரணீதரன் அவர்கள் தென்மராட்சி கல்வி வலய மாணவர் பாராளமன்றம் – 2017/2016 சபை முதல்வராக பொறுப்பேற்றதனைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.
தமிழ் சி என் என் குழு ஐ சேர்ந்த செல்வன் சுரேஷ்குமார் பரணீதரன் அவர்கள் தென்மராட்சி கல்வி வலய மாணவர் பாராளமன்றம் – 2017/2016 சபை முதல்வராக பொறுப்பேற்றதனை தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.