1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் டக் ஷாஸ்

செல்வன் டக் ஷாஸ் தனது முதலாவது பிறந்த தினத்தை ஜூன் மாதம் 28 ஆம் திகதி கனடாவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு அவரது குடும்பத்தார் மனமார வாழ்த்துகின்றனர்.

செல்வன் டக் ஷாஸ் தமிழ் சி என் என் வலையமைப்பும் வாழ்த்துகின்றது.

தகவல்
மதி

photo 1

photo 2