பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் தினேஸ் யாதேவ்
1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
கலஹா, அம்பலமானயை வசிப்பிடமாகக் கொண்ட தினேஸ் விக்னேஸ் தம்பதிகளின் செல்வப் புதல்வன் தினேஸ் யாதேவ் தனது 1 ஆவது தனது முதலாவது பிறந்த நாளை 13.06.2015 அன்று சனிக்கிழமை தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, தாத்தாமார், பாட்டிமார், மாமாமார், அத்தைமார், பெரியப்பமார், பெரியம்மார், சித்தப்பமார், சித்திமார், அக்காமார், அண்ணாமார், தம்பிமார், தங்கைமார் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் இறைவன் அருள் பெற்று பல்லாண்டுகாலம் வாழ வேண்டும் என வாழ்த்துகின்றனர்.
தகவல்- அப்பா (எம்.தினேஸ்)
இல 45/1,அம்பலமான, கலஹா
தொடர்பு-077 1880031