20 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் திருநாவுக்கரசு கிருசாந்த்

அம்பாறை மாவட்டம் மத்திய வீதி, காரைதீவைச் சேர்ந்த செல்வன் திருநாவுக்கரசு கிருசாந்த் தனது 20 ஆவது பிறந்தநாளை இன்று தனது வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நீடூழி வாழ வாழ்த்துகின்றனர்.

கிருஷாந்தை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்,
கஜன்

tt