2வது பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் பாகீர்ஷன்
செல்வன் பகீர்ஷன் தனது 2வது பிறந்தநாள் நிகழ்வை 13.10. 2012ம் ஆண்டு Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார்.
அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
பிறந்த நாள் கொண்டாடும் பகீர்ஷன்னை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.