பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் மிதுன்

வவுனியாவில் வசிக்கும் மிதுன் தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

செல்வன் மிதுன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ வாழ்த்திடுவோம்.

செல்வன் மிதுன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

IMG_5657

IMG_5656