பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் லிதீஸ்
Parish France ஐ வசிப்பிடமாக கொண்ட செல்வன் லிதீஸ் தனது 1வது பிறந்த தினத்தை ( 22 /02 /2016) தனது வீட்டில் குடும்பத்தாருடன் கொண்டாடினார்.
செல்வன் லிதீஸ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்து கலை, கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட அப்பா, அம்மா, சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.
செல்வன் லிதீஸ் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
தகவல்
தம்பி போட்டோஸ்