1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் வேணுஷான்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேணுஷானின் பிறந்தநாள் 22-05-2013 புதன்கிழமை ஆகும். இவர் தனது முதலாவது பிறந்தநாளை 26-05-2013 அன்று யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஸ்வர்ணாம்பிகை மண்டபத்தில் கொண்டாடுகின்றார்.

இவரை அப்பா, அம்மா, சகோதரர்கள், உறவினர்கள் அனைவரும் வாழ்த்தி மகிழ்கின்றனர்.

இவரை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகின்றது.

253383_526900707346645_1067751581_n

931214_522797107757005_2076278209_n

943437_450691288355834_1934279682_n