1வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி அக்க்ஷாகி

செல்வி அக்க்ஷாகி   அவர்கள் தனது 1வது பிறந்தநாள் நிகழ்வை 30.12.2012 ஆம் ஆண்டு Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

அக்க்ஷாகியை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

 

 

Image-1 photo 4photo 1 photo 3 photo 2