பிறந்தநாள் வாழ்த்து
செல்வி அபிஷா அகிலன்
Toronto Canadaவை வசிப்பிடமாக கொண்ட திரு.திருமதி அகிலன் ஷார்மி தம்பதிகளின் செல்வ புதல்வி செல்வி அபிஷா அவர்கள் தனது 7வது பிறந்த தினத்தை இன்று (30/06/2016) வியாழக்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.
செல்வி அபிஷா அகிலன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா,சகோதரர்கள் , அம்மம்மா, அப்பம்மா ,தாத்தா மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
செல்வி அபிஷா அகிலன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
தகவல்
அக்ஸா
அஸ்வின்