7வது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி கௌரிகா
செல்வி கௌரிகா அவர்கள் தனது 7வது பிறந்தநாள் நிகழ்வை 29.12.2012 ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாட உள்ளார்.
அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
கௌரிகாக் குட்டியை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.
தகவல்- (சுகந்தி )