பிறந்தநாள் வாழ்த்து

செல்வி. சதீஸ்குமார் சுரேந்திக்கா

மட்டக்களப்பைச் சேர்ந்த சதீஸ்குமார் இந்திரகுமாரி தம்பதியினரின் செல்லக் குழந்தை சுரேந்திக்கா தனது நான்காவது பிறந்த தினத்தை 05.09.2016 திங்கட்கிழமை அன்று மட்டக்களப்பு, அமிர்தகழியிலுள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இவரை அப்பா சதீஸ்குமார், அம்மா இந்திரகுமாரி , அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா மற்றும் உறவினர்கள் அனைவரும் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையாரின் அருளில் செல்வங்கள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றகின்றனர்.

4வது பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி ச.சுரேந்திக்காவை எமது தமிழ் சீ என் என் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

sure

sure2

68557fbdcb18c6577637901a430da52c copy