14வது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி ஜனனி
செல்வி ஜனனி தனது 14வது பிறந்தநாள் நிகழ்வை 04/12/2012ம் ஆண்டு அவர்களது வீட்டில் சிறப்பாக கொண்டாடினார்.
அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
பிறந்த நாள் கொண்டாடும் செல்வி ஜனனியை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது. தகவல்:சுகந்தி