பூப்புனித நீராட்டு விழா

செல்வி. தரணிதா பரமேஸ்வரன்

 

திரு. திருமதி பரமேஸ்வரன் பவாநிதி தம்பதிகளின் ஏக புதல்வி ப.தரணிதா அவர்களின் பூப்பூனித நீராட்டு விழாவது (04.09.2016) அன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து எமது புத்திரியை வாழ்த்திச் சென்ற அனைவருக்கும் எமது மனமுவர்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

செல்வி தரணிதா அவர்களுக்கு தமிழ் சி என் என் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

pp1

pp4

pp5

pp6

pp7

pp8

pp9

pp2

pp3

pp10

pp11