பிறந்தநாள் வாழ்த்து
செல்வி ஷோபா
மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட செல்வி ஷோபா தனது பிறந்த தினத்தை இன்று (29/05/2016) ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருகின்றார்.
செல்வி ஷோபா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ அப்பா, அம்மா, சகோதரர்கள் , சகோதரிகள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
செல்வி ஷோபா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
தகவல்
கௌசி