21வது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி ஷோபி
செல்வி ஷோபி தனது 21வது பிறந்தநாள் நிகழ்வை 10. 23 . 2012 அன்று Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார்.
அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
பிறந்த நாள் கொண்டாடும் செல்வி ஷோபியை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.
தகவல்: செல்வன்