11 வது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி Aksha ahi
கனடாவில் வசிக்கும் திரு.திருமதி அகிலன் சர்மிளா தம்பதிகளின் புதல்வி செல்வி aksha அவர்கள் தனது 11 வது பிறந்தநாளை 20/12/2014 அன்று சனிக்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.
செல்வி aksha வை இறைவன் அருளால் இன்றுபோல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் சூழ இன்புற வாழ்ந்து கலை கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மனதார வாழ்த்தினர்.
செல்வி aksha வை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.
தகவல்
குடும்பத்தினர்