பிறந்தநாள் வாழ்த்து
தமிழ்.சி.என்.என் பணிப்பாளர் திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு தமிழ்.சி.என்.என் சிரேஸ்ர உறுப்பினர் கிரிசாந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி
தமிழ்.சி.என்.என் இணையத்தள நிறுவுனர் திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று (09.11.2017) வியாழக்கிழமை தனது 43வது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
தமிழ்.சி.என்.என் சிரேஸ்ர உறுப்பினர் கிரிசாந் அவர்களின் வாழ்த்து செய்தியில் “சுயநலம் கருதி வாழாது பொதுநலம் கருதி வாழும் மனிதாபிமான சேவைப்பணிகள் பாராட்டத்தக்கது மற்றும் மகிழ்ச்சியான நீண்ட வாழ்க்கை மற்றும் வெற்றிகரமான வாழ்வை திரு அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் வாழவேண்டும்” என வாழ்த்தினை தெரிவிக்கின்றார்.
தகவல்
தமிழ்.சி.என்.என் சிரேஸ்ர உறுப்பினர் கிரிசாந்