பரதநாட்டிய அரங்கேற்றம்
தாமிரா குமார்
ஓம் ஸ்ரீசாய் ராம்
பரதநாட்டிய அரங்கேற்றம்
சிலம்பொலிசேத்ரா அதிபர் ஸ்ரீமதி ஜனனி குமாரின் மாணவியும் மகளுமான குமாரி. தாமிரா குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி மாலை 5:30 மணிக்கு பிரம்டன் நகரில் அமைந்துள்ள Rose Theatre கலையரங்கில் சிறப்புற நடைபெறவுள்ளது. ஆசிரியர்கள் கலைஞர்கள் மற்றும் கலைப்பிரியர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.
Chief Guest: “Kalaimamani” Zakir Hussain (India)
Venue: Rose Theatre
1 Theatre Lane, Brampton, L6V 0A3
Reception at 4:45 pm
Please be seated by 5:15 pm
தொடர்புகளுக்கு: (905) 502-7593-(647)338-7850