திருமண வாழ்த்து
திரு,திருமதி அச்சுதன் ஷியாமளா
திரு,திருமதி; அச்சுதன் ஷியாமளா திருமண நிகழ்வு 11. 03 . 2012 அன்று Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது .
அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
திருமண வாழ்வில் இணையும்திரு,திருமதி அச்சுதன் ஷியாமளாவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.
தகவல்: தர்மராஜா