19ஆவது திருமண வாழ்த்து
திரு,திருமதி சிவசங்கர்
திரு,திருமதி சிவசங்கர் அவர்களுடைய 19ஆவது திருமண தினத்தை 18/11/2012 தனது வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடினார்கள். அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
திருமண நாள் கொண்டாடும் திரு,திருமதி சிவசங்கர்ரை தமிழ் சி.என்.என் செய்தி வலையமைப்பும் வாழ்த்துகிறது. தகவல்:சுகந்தி