திருமண நாள் வாழ்த்து
திருமண நாள் வாழ்த்து
லண்டனனை சேர்ந்த இன்பன் மற்றும் துஷா இன்று (23.10.2017) திங்கள்கிழமை தமது 14 ஆவது திருமண
ஆண்டு தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
இவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று இல்லற வாழ்வு சிறக்க நலமுடன் வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
இன்பன் மற்றும் துஷா எல்லா நலன்களும் பெற்று சிறப்புற வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
தகவல்
வதனி