60 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

திருமதி அசோமாலா

திருமதி அசோமாலா அவர்கள் தனது 60 ஆவது பிறந்தநாள் நிகழ்வை 19.03.2013ஆம் ஆண்டு இலங்கையில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

திருமதி அசோமாலாவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

photo 1 copy photo 2 copy