58 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

திரு. எஸ். லோகநாதன்

இலங்கையின் காரைதீவைச் சேர்ந்த திரு. எஸ். லோகநாதன் அவர்கள் தனது 58 ஆவது பிறந்தநாளை இன்று வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.

இவரை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மனதார வாழ்த்துகின்றனர்.

திரு. எஸ். லோகநாதன் அவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ தமிழ் சி.என்.என் குடும்பமும் வாழ்த்துகின்றது.

தகவல்,
குடும்பத்தினர்

bday2

loga

e5ca5ec3-e184-4b47-ba0e-24a19f4b0e43

6677b8bc-d615-4644-9b2d-3ea7aa11ef41