50வது பிறந்தநாள் வாழ்த்து
திரு சத்தியபாலன்
திரு சத்தியபாலன் அவர்களது 50வது பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 1ம் திகதி 2012 Pleasant Banquet மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.