திருமண வாழ்த்து

திரு. திருமதி கரன் ஜெனிஷா

திரு. திருமதி கரன் ஜெனிஷா தம்பதியினர் (29/08/2016) திங்கட்கிழமை தமது 1வது திருமண விழாவை பிரான்சில் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்

திரு. திருமதி கரன் ஜெனிஷா தம்பதியினர் எல்லா வளமும் பெற்று வாழ சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. திருமதி கரன் ஜெனிஷா தம்பதியினரை தமிழ் சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
ஷார்மி

kk4

kk3

kk1

kk2