திருமண வாழ்த்து

திரு. திருமதி துரை கணேசலிங்கம்

திரு. திருமதி துரை கணேசலிங்கம் தம்பதியினர் இன்று (24/08/2016) புதன்கிழமை தமது 25 வது திருமண விழாவை தமது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

எங்கள் அன்பான அப்பா அம்மாவின் 25வது திருமண நன் நாளான இன்று இறைனீச்சுரம் சிவன், கம் பதிவாழ் காமாட்சி அம்பாள், புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகர்புலம் வீரகத்தி விநாயகர், அத்தியடி நடராஜ வீரகத்தி விநாயகர், குமர்ஸ்பாக் குறிஞ்சி குமரன் அருள் ஆசி வேண்டி பிரார்த்திக்கின்றோம்.

திரு. திருமதி துரை கணேசலிங்கம் தம்பதியினரை தமிழ் சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
V S.துரைராசா

dfw