பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் நிமேஷ்
செல்வன் நிமேஷ் தனது 18 ஆவது பிறந்த தினத்தை 19/03/2015 சனிக்கிழமை அன்று கனடாவிலுள்ள Pleasant banquet hall இல் கொண்டாடினார்.
இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்திட அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் சி.என்.என் குடும்பத்தினரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றனர்.