50ஆவது பிறந்தநாள் வாழ்த்து
திரு பகீரதன் சகாதேவன்
திரு பகீரதன் சகாதேவன் தனது 50ஆவது பிறந்த தினத்தை 30/11/2012 அன்று தனது வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடினார். அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள். பிறந்த நாள் கொண்டாடும் திரு பகீரதன் சகாதேவன்னை தமிழ் சி.என்.என் செய்தி வலையமைப்பும் வாழ்த்துகிறது. தகவல்:கண்ணன்