பிறந்தநாள் வாழ்த்து

திரு பா.உதயராசா

ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு பா.உதயராசா அவர்கள் தனது பிறந்த தினத்தை இன்று (27/07.2016) வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மனதார வாழ்த்துகின்றனர்.

திரு பா.உதயராசா அவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ தமிழ் சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்,
நண்பர்கள்

t1

t2

t3