பரதநாட்டிய அரங்கேற்றம்
செல்விகள்: நிஷாந்தி, கௌசிகா
செல்விகள் நிஷாந்தி ,கௌசிகா அவர்களது பரதநாட்டிய அரங்கேற்றம் புரட்டாதி 01ம் திகதி 2012ம் ஆண்டு Chinese Cultural Center மண்டபத்தில் சிறப்பாக நடைபெறதவுள்ளது . அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.( தகவல் : ரேணுகா)