10 ஆவது பிறந்தநாள் வாழ்த்து,

செல்வி லக்ஸா

லக்ஸா அவர்கள் தனது 10 ஆவது பிறந்தநாள் நிகழ்வை 26.01.2013ஆம் ஆண்டு பிரான்ஸில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

லக்ஸாவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

photo 1

photo 2