பிறந்தநாள் வாழ்த்து
DR. சத்தியமூர்த்தி (Jaffna teaching hospital Director)
DR. சத்தியமூர்த்தி (Jaffna teaching hospital Director) அவர்கள் (16.03.2017) வியாழக்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார். DR. சத்தியமூர்த்தி அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். DR. சத்தியமூர்த்தி அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.