பிறந்தநாள் வாழ்த்து

Mr.Babu

Canada Torontoவை வசிப்பிடமாக கொண்ட திரு.பாபு இன்று (06.05.2016) வெள்ளிக்கிழமை தனது பிறந்த தினத்தை தனது குடும்பத்தாருடன் மிகவும் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

திரு.பாபு இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்ந்திடுவோர் அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.

திரு.பாபு எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

bbday