பிறந்தநாள் வாழ்த்து
Mr.Inpan
லண்டனை வசிப்பிடமாக கொண்ட திரு இன்பன் தனது பிறந்த தினத்தை 21/04/2016 வியாழக்கிழமை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
திரு. இன்பன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ வாழ்த்திடுவோர் அப்பா, அம்மா ,மனைவி ,பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள், மாமாமார் , மாமிமார் , மச்சான்மார் , மச்சாள்மார், சகோதரர்கள் , சகோதரிகள், அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா , அப்பம்மா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.
திரு. இன்பன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
தகவல்
கௌசி