பிறந்தநாள் வாழ்த்து
இராஜரெட்ணம் அஜய்கிரன்
காரைதீவைச் சேர்ந்த திரு.திருமதி.இராஜரெட்ணம் தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன் அஜய்கிரன் அவர்கள் தனது 21வது பிறந்த தினத்தை நேற்று (19) விமர்சியாக கொண்டாடினார் .
அஜய்கிரன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
அஜய்கிரன் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.