15 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் அனோஜன்
செல்வன் அல்பிரட் அந்தோணிமுத்து அனோஜன் அவர்கள் தனது 15 ஆவது பிறந்தநாளை 07/11/2013 அன்று சுவிற்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அம்மா, அப்பா, உறவுகள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.
அனோஜனை தமிழ் சி.என்.என் குடும்பமும் வாழ்த்துகின்றது.
தகவல் : அருள்தாஸ் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்