பாராட்டி வாழ்த்துகின்றோம்

செல்வன் அருட்செல்வம் அபினயன்

இன்றைய தினம் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணவன் செல்வன் அருட்செல்வம் அபினயன் அவர்கள் 178 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் பாடசாலையில் முதலிடத்தையும், திருகோணமலை மாவட்டத்தில் 15 ஆவது இடத்தையும் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபினயனை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்,
அப்பா – அருட்செல்வம்
அம்மா – யோகா

Beautiful Blue light background 640 copy

image-039d950ba4fd6932dc519ee72975473e249a739bdaf1db3ecb0cdf81e482db8f-V

image-89a7c35a16b8323b4e7070784d7373ca00d9ea4a5a860ba1fb6c041afd327df2-V