செல்வன் அஸ்வின்
திரு திருமதி அகிலன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஸ்வின் 29.05.2015 இன்று கனடாவில் தனது 8 ஆவது பிறந்தநாளை மிகவும் விமர்சையாக கொண்டாடுகிறார்.
இவரை அப்பா அம்மா அக்கா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர்.
செல்வன் அஸ்வினை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.
வாழ்த்து தகவல் – அபிஷா