முதலாவது பிறந்தநாள்
செல்வன் சிறி
செல்வன் சிறி அவர்களது முதலாவது பிறந்தநாள் ஆவணி 15ம் திகதி 2012 ல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
(தகவல்: ரவி)