பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சுரேஸ்குமார் புவிராஜ்

யாழ்ப்பாணம் கொடிகாமத்தை வசிப்பிடமாக கொண்ட செல்வன் சுரேஸ்குமார் புவிராஜ் தனது 19வது பிறந்த தினத்தை இன்று (25/05/2016) புதன்கிழமை தனது வீட்டில் கொண்டாடி கொடிருக்கின்றார்.

செல்வன் சுரேஸ்குமார் புவிராஜ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்து கலை, கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் சுரேஸ்குமார் புவிராஜ் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி.என்.என் குடும்பம் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்
நண்பர்கள்

bday1

bday2