பாராட்டி வாழ்த்துகின்றோம்
செல்வன் மதுரா கிருஸ்ணசைதன்னியன்
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் மதுரா கிருஸ்ணசைதன்னியன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 189 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
இவரை அன்பு அப்பா மதுரா, அம்மா சுமித்தா மதுரா, அப்பம்மா, சித்தப்பா சுரேன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கிருஸ்ணசைதன்னியன் சாதனைகள் தொடர வேண்டும் என வாழ்த்துகின்றனர்.
கிருஸ்ணசைதன்னியனை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.